28-01-2025 | 3:11 PM
Colombo (News 1st) அமெரிக்க இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(28) கையொப்பமிட்டார்.நாஜி ஆட்சியிலிருந்து அவுஷ்விட்ஸ் கைதிகள் முகாம் விடுவிக்கப்பட்டு 80ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் போலந்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம...