09-02-2022 | 2:02 PM
Colombo (News 1st) அம்பாறையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட 07 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் அண்மைக் காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 0...