02-09-2025 | 4:26 PM
Colombo (News 1st) அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஆசிய கிரிக்கெட் பேரவையால் நடத்தப்படும் அனைத்து ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்களையும் இலங்கையில் ஒளிபரப்புவதற்கான உரிமத்தை சிரச ஊடக வலையமைப்பு பெற்றுள்ளது.இலங்கையில் மகளிருக்கான கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு, இலங்கை மகளிர் கிரிக்கெட்டிற்கான பாரி...