14-04-2025 | 3:41 PM
Colombo (News1st) தமிழகத்தில் இன்று(14) நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்படவுள்ளது.நாளை(15) முதல் எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமுலில் இருக்கும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த காலப்பகுதி வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு ந...