25-04-2025 | 12:14 PM
Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், சிரச FM மற்றும் கம்மெத்த V-Force குழுவினர் கண்டி நகரை சுத்திகரிக்கும் பணிகளை இன்று(25) ஆரம்பித்துள்ளனர்.ஸ்ரீ தலதா தரிசனத்துடன் இணைந்ததாக இந்த தேசிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.தேசி...