23-01-2026 | 5:06 PM
Colombo (News 1st) ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கம்மெத்த ‘Recover and Rebuild: Care & Dare’ திட்டத்தை ஆரம்பித்தது.இதன் அடுத்த நிவாரண முகாம் பதுளை மாவட்டத்தின் பசறை, மடுல்சீமை, வெலிமடை ஆகிய பிரதேசங்களில் நாளை(24) முதல் 03 நாட்களுக்கு முன்னெடு...