31-12-2024 | 6:30 PM
Colombo (News 1st) பூண்டுலோயா மற்றும் மதுரங்குளி ஆகிய பகுதிகளில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.பூண்டுலோயாவை சேர்ந்த 29 வயது இளைஞரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞரின் தந்தையும் இளைய சகோதரரும் இணைந்த இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில், சந்தேகநபர்கள் இருவர...