31-03-2025 | 8:02 PM
Colombo (News 1st) இன்று (31) நள்ளிரவு முதல் லாஃப் எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளது.அதனடிப்படையில், 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 420 ரூபாவினாலும் 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளன.இதனிடையே, இன்று(31) நள்ளிரவு முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக...