.webp)

Colombo (News 1st) இன்று(30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 15 ரூபாவினாலும் (புதிய விலை 399 ரூபா)
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 20 ரூபாவினால் (புதிய விலை 475 ரூபா) குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
