.webp)

Colombo (News 1st) இன்று(08) முதல் அமுலாகும் வகையில் Lanka IOC நிறுவனத்தின் சுப்பர் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் லீட்டரின் விலை 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
சுப்பர் டீசல் விலையை 28 ரூபாவினால் அதிகரிக்க சினோபெக் நிறுவனம் நேற்று(07) நடவடிக்கை எடுத்தது.
572 ரூபாவாக காணப்பட்ட சினோபெக் சுப்பர் டீசலின் விலை 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
