.webp)

Colombo (News 1st) சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் அடங்கிய கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கான திகதி மற்றும் எரிபொருளின் அளவு குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
