கொழும்பில் வாகன தரிப்பிட கட்டண அறவீடு இடைநிறுத்தம்

கொழும்பில் வாகன தரிப்பிட கட்டண அறவீடு இடைநிறுத்தம்

by Staff Writer 18-03-2026 | 3:43 PM

Colombo (News 1st) கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு தரிப்பிட கட்டணம்(Parking fee) அறவிடுவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் தெரிவித்தார்.

நிலவும் சர்வதேச யுத்த நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.