.webp)

Colombo (News 1st) வத்தளை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 21 கிலோ 668 கிராம் அதிக குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட குஷ் தொகையின் பெறுமதி சுமார் 21 கோடியே 66 இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.
