நெய்னாதம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பதவிப்பிரமாணம்

நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

by Staff Writer 05-12-2025 | 11:10 AM

Colombo (News 1st) நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

சபாநாயகர் முன்னிலையில் அவர் இன்று(05) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மொஹமட் இஸ்மைல் முத்து மொஹமட், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய நிலையில் நெய்னா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர், புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.