.webp)
Colombo (News 1st) தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தின் கீழ் காணப்படும் சில கட்டளைகள் பாராளுமன்றத்தில் இன்று(21) நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட அதிகாரங்கள் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை வசமாகின.