பேலியகொடையில் ஒருவர் கொலை

பேலியகொடையில் ஒருவர் கொலை

by Staff Writer 20-08-2025 | 11:30 AM

பேலியகொடை வெதமுல்ல பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  

மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெதமுல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.