.webp)
Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிக்குழாம் பிரதானியாகக் கடமையாற்றிய சாகல ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 06 மணித்தியாலங்களுக்கும் அதிகமான காலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காக அவர் இன்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார்.