.webp)
மாரவில, மெத நாத்தாண்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் பிரயோகத்தில் 10 வயதான சிறுவனும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் நேற்றிரவு(23) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் பிரயோகத்தில் 30 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.