நாரஹேன்பிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..

நாரஹேன்பிட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..

by Staff Writer 23-07-2025 | 11:28 AM

நாரஹேன்பிட்ட 397 தோட்டத்தில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினால் 54 வயதான ஒருவர் உயிரிழந்தார்.

நேற்றிரவு(22) ஏற்பட்ட தீயை கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தில் காயமடைந்த  நபர் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகிறது. 

ஏனைய செய்திகள்