சீதுவ ராஜபக்ஸ மாவத்தை துப்பாக்கிச்சூடு-இருவர் கைது

சீதுவ ராஜபக்ஸ மாவத்தை துப்பாக்கிச்சூடு தொடர்பாக இருவர் கைது..

by Staff Writer 23-07-2025 | 10:39 AM

சீதுவ ராஜபக்ஸ மாவத்தை துப்பாக்கிச்சூடு தொடர்பாக 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சீதுவ ராஜபக்ஸ மாவத்தையில் நேற்றுமுன்தினம்(21) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் தந்தை காயமடைந்தார். 

ஏனைய செய்திகள்