பிரட்மன் வீரக்கோன் காலமானார்..

புகழ் பெற்ற சிரேஷ்ட அரச அதிகாரி பிரட்மன் வீரக்கோன் காலமானார்..

by Staff Writer 07-07-2025 | 2:57 PM

Colombo (News 1st) நாட்டின் புகழ் பெற்ற சிரேஷ்ட அரச அதிகாரியான பிரட்மன் வீரக்கோன் தனது 95 ஆவது வயதில் காலமானார்.

1930 ஒக்டோபர் 20ஆம் திகதி கொழும்பில் பிறந்த அன்னார், களுத்துறை Holy Cross வித்தியாலயத்தின் பழைய மாணவராவார்.

7 பிரதமர்களின் கீழ் பிரதமர் செயலாளராக அன்னார் பணியாற்றியுள்ளார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்