Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82ஆவது வயதில் இன்று(30) காலமானார்.
அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகல் காலமானார்.