.webp)
Colombo (News 1st) Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை ஒரு வருடத்தில் நவீனமயப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் 50 பிரதான பஸ் நிலையங்களை நவீனமயப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக விமானப்படையின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.