.webp)
Colombo (News1st)
இஸ்ரேல் மீது யேமன் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் யேமன் தொடர்ந்து தாக்குதல் நடத்தவுள்ளதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.