வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

125,400,00 ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது

by Staff Writer 28-04-2025 | 7:03 PM

Colombo(News1st) 125,400,00 ரூபா பெறுமதயுடைய வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் 33 வயதான ஒருவர் செய்யப்பட்டுள்ளார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(28) அதிகாலை துபாயிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 8 பொதிகளில் 83,600 சிகரட்டுக்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.