.webp)
Colombo (News1st)நானுஓயா - கிளாஸ்சோ (Glassaugh) பகுதியில் மரத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் 60 அடி உயர மரத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நானுஓயா - கிளாஸ்சோ பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.