க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளத

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது

by Staff Writer 26-04-2025 | 6:44 PM

Colombo (News1st)கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

பரீட்சைகள் திணைக்களத்தின் Doenets.LK உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.