பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர குமார இரங்கல்

by Staff Writer 21-04-2025 | 6:33 PM

Colombo (News 1st) பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது X தள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான பாப்பரசரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.