.webp)
Colombo (News1st) கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காட்போட் அட்டையில் ஒட்டப்பட்ட சிறிய கொக்கெய்ன் பைக்கற்றுகளை தமது பயணப் பைக்குள் மறைத்து வைத்து அவர் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.
குறித்த பைக்கற்றுகளில் அடங்கியுள்ள கொக்கெய்ன் அளவை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்தது.