.webp)
Colombo (News 1st) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நியூஸ் ஃபெஸ்ட் ஏற்பாடு செய்துள்ள 'கிழக்கிற்கு புத்தாண்டு' கந்தளாய் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
நியூஸ் ஃபெஸ்டுடன் கந்தளாய் பிரதேச சபை, கந்தளாய் பிரதேச செயலகம் மற்றும் கந்தளாய் சமூக ஒன்றியம் என்பன ஒன்றிணைந்து 'கிழக்கிற்கு புத்தாண்டு' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.