Colombo (News1st) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(07) அழைக்கப்பட்டிருந்தார்.
நாமல் ராஜபக்ஸவிடம் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.