Colombo (News 1st) தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர இன்று(06) காலமானார்.திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் பாராளுமன்ற உறுப்பினர் காலமானதுடன், பூதவுடல் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.