இரண்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

இரண்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

by Staff Writer 06-04-2025 | 4:24 PM

Colombo (News1st) 

சில்லறை விலையில் மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் 02 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.

பத்தரமுல்ல மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியமைக்காக 2 விற்பனை நிலையங்களுக்கும் இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்தது.

செய்தித் தொகுப்பு