மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றல்

மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் கைப்பற்றல்

by Staff Writer 05-04-2025 | 1:55 PM

Colombo (News1st)கொழும்பு மேற்கு கடற்பிராந்தியத்தில் நீண்டநாள் பயணித்த மீன்பிடி படகில் இருந்து போதைப்பொருள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகை தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

ஏனைய செய்திகள்