.webp)
Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையால் நாளை(31) ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று(30) மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது.