சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

by Staff Writer 25-03-2025 | 3:57 PM

Colombo (News1st) சிரியாவின் வான் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

சிரியாவின் Palmyra நகரில் உள்ள விமானத்தளத்தில் மீதமுள்ள சிரிய இரானுவம் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

சிரியா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களால் போர் மேலும் வலுவடையுமென ஜரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.