அரச ஊழியர்களின் சம்பளத்திருத்த சுற்றுநிருபம்

அரச ஊழியர்களின் சம்பளத்திருத்தம் தொடர்பான சுற்றுநிருபம் வௌியீடு

by Chandrasekaram Chandravadani 25-03-2025 | 8:07 PM

Colombo (News 1st) 2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவிற்கு அமைய அரசாங்க சேவையில் சம்பளத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கான சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.

சுற்றுநிருபம் வருமாறு...