.webp)
Colombo (News 1st) வணக்கத்திற்குரிய எஸ்.இந்தரதன தேரர் நேற்று முன்தினம்(21) யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற 39ஆவது பொது பட்டமளிப்பு விழாவில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தை தமிழ்மொழி மூலம் பெற்றுக்கொண்டார்.
தமிழ்மொழி மூலம் யாழ்.பல்கலையில் பட்டப்பின் டிப்ளோமா பட்டம் பெறும் முதலாவது தேரர் இவராவர்.