.webp)
Colombo (News1st)முப்படையிலிருந்து தப்பிச் சென்ற 1,843 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
முப்படையிலிருந்து தப்பிச் சென்ற உறுப்பினர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவினால் கடந்த மாதம் 24 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவிற்கமைய முப்படையிலிருந்து தப்பிச்சென்றவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.