'உரித்து' காணி வேலைத்திட்டத்தை மீளாய்விற்காக குழு

'உரித்து' காணி வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழு

by Staff Writer 09-03-2025 | 2:14 PM

Colombo (News 1st) 'உரித்து' வேலைத்திட்டத்திற்கு அமைய காணி உரித்துகளை பெற்றுக்​கொடுக்கும் செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா என்பதை ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் 9 பேர் அடங்குகின்றனர்.