146ஆவது நீல வர்ணங்களின் சமர் இன்று ஆரம்பம்

146ஆவது நீல வர்ணங்களின் சமர் இன்று ஆரம்பம்

by Staff Writer 06-03-2025 | 7:11 AM

Colombo (News 1st) கொழும்பு ரோயல் மற்றும் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான 146ஆவது நீல வர்ணங்களின் சமர் கிரிக்கெட் தொடர் இன்று(06) ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு SSC மைதானத்தில் 3 நாட்களுக்கு போட்டி நடைபெறவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 36 போட்டிகளில் கொழும்பு ரோயல் கல்லூரியும் 35 போட்டிகளில் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன.