Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்காக செலவிடப்பட்ட நிதி தொடர்பில் பிரதமர், கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் இன்று(27) வௌிக்கொணர்ந்தார்.