.webp)
Colombo (News 1st) கம்பஹா - மாஹேன பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
T56 ரக துப்பாக்கிக்கு மேலதிகமாக 22 துப்பாக்கி ரவைகளும் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.