.webp)
Colombo (News 1st) வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் இன்று(25) நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாலை நடத்தப்பட்ட வாக்குகெடுப்பின் போது ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் நாளை மறுதினம்(27) ஆரம்பமாகவுள்ளது.