.webp)
Colombo (News 1st) பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவிக்கின்றார்.
பதிவாகும் சம்பவங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.