மாலைதீவு வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

மாலைதீவு வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 19-02-2025 | 4:44 PM

Colombo (News 1st) மாலைதீவு வௌிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று(19) காலை சந்தித்து கலந்துரையாடினர்.

மாலைதீவு வௌிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாளை மறுதினம்(21) வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.