Colombo (News 1st) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய மற்றும் சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரத்ன ஆகியோர் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.