கோதுமை விலை 10 ரூபாவால் குறைப்பு

கோதுமை விலை 10 ரூபாவால் குறைப்பு

by Chandrasekaram Chandravadani 17-02-2025 | 6:51 PM
Colombo (News 1st) நாளை(18) முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்படவுள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.