சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு

by Staff Writer 01-02-2025 | 12:05 AM

இன்று(01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுப்பர் டீசல் லீற்றரொன்றின் புதிய விலை 331 ரூபாவாகும்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை.