கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டம்

கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் 20ஆவது நாள் இன்று

by Staff Writer 28-01-2025 | 9:23 AM

Colombo (News 1st) மக்களை நேரடியாக சந்தித்து அவர்தம் பிரச்சினைகளை செவிமெடுக்கும் கம்மெத்த இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் எட்டாம் அத்தியாயத்தின் 20ஆவது நாள் இன்றாகும்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன், மட்டக்களப்பு, குருணாகல், பதுளை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு களவிஜயம் செய்துள்ள கம்மெத்த குழுவினர் மக்களை இன்றும் சந்தித்து வருகின்றனர்.